ஜிபிஎஸ் டிராக்கிங் வசதியுடன் அமேஸ்பிட் GTS 4 இந்தியாவில் அறிமுகம்

அமேஸ்பிட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய GTS 4 ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்வாட்ச் IFA நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய அமேஸ்பிட் GTS 4 ஸ்மார்ட்வாட்ச் மேம்பட்ட ஜிபிஎஸ் பொசிஷனிங், 150-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், ப்ளூடூத் காலிங் மற்றும் ஸ்டான்ட் அலோன் மியூசிக் பிளேபேக் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இன் ரெகுலர் வெர்ஷனில் 1.75 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, சதுரங்க வடிவம் கொண்ட டயல், மெட்டாலிக் … Continue reading ஜிபிஎஸ் டிராக்கிங் வசதியுடன் அமேஸ்பிட் GTS 4 இந்தியாவில் அறிமுகம்